சோபிதா வெளியிட்ட போட்டோ…நாக சைதன்யாவிற்கு இப்படி ஒரு திறமையா.!

Author: Selvan
27 February 2025, 12:52 pm

பல வித்தைகளை கையில் வைத்திருக்கும் நாக சைதன்யா.!

தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா ஏற்கனவே நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து பின்பு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.அதன் பிறகு நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படியுங்க: எனக்கு 12 வயதில் தங்கச்சி இருக்கா.. வெளியுலகத்திற்கு அறிமுகம் செய்த ராஷ்மிகா!

இதனால் ரசிகர்கள் பலர் சமந்தாவிற்கு ஆதரவு கரம் நீட்டி வந்தனர்,இரண்டாவது திருமணத்திற்கு பிறகு இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி சமூகவலைத்தளத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது சோபிதா அவரது இன்ஸ்டா ஸ்டோரியில் நாக சைதன்யா DJ வாசிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்,இதனை பார்த்த ரசிகர்கள் பலர் நாக சைதன்யாவிற்கு இந்த திறமை வேற இருக்கிறதா அப்போ வீட்டில் வைப்பிற்கு பஞ்சமே இருக்காது என கூறி வருகின்றனர்.

Naga Chaitanya DJ skills

ஒரு பக்கம் நாக சைதன்யா சோபிதா இருவரும் ஜாலியாக தங்களுடைய திருமண வாழ்க்கையில் உலா வரும் நிலையில்,நடிகை சமந்தாவும் விரைவில் இரண்டாவது திருமணம் செய்ய போகிறார் என்ற கிசு கிசுவும் பேசப்பட்டு வருகிறது.

  • Prashanth Neel Dragon title issue ‘டிராகன்’ படத்தால் தெலுங்கு பட இயக்குனர் புலம்பல்…துரோகம் செய்தாரா அஸ்வத் மாரிமுத்து.!
  • Leave a Reply