சோபிதாவுக்கு நாகசைதன்யா போட்ட கட்டளை… பற்றி எரியும் பிரச்சனை!!

Author: Udayachandran RadhaKrishnan
19 December 2024, 11:42 am

சமந்தாவின் முன்னாள் கணவரும் நாகர்ஜூனாவின் மூத்த மகனான நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார்.

இருவரின் காதலுக்கும் வீட்டில் சம்மதம் தெரிவிக்க, முக்கிய உறவினர்கள், பிரபலங்கள் முன்னிலையில் டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இதையும் படியுங்க : சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!

இதையடுத்து இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில், நாக சைதன்யா கொடுத்த ஒரு பேட்டி உற்று நோக்க வைத்துள்ளது.

அவர் கூறியதாவது, நான் ஒவ்வொரு நாளும் விதவிதமான மனிதர்களை சந்திக்கிறேன். ஒவ்வொரு மொழியில் அவர்கள் பேசினாலும், நான் தெலுங்கில் தான் பேசுகிறேன்.

Naga chaitanya and Sobhita

இவ்வளவு ஏன், வீட்டில் கூட சோபிதாவை தெலுங்கில் பேச வேண்டும் என கட்டளையிட்டுள்ளேன், அதுதான் எனக்கு வசதி என கூறியுள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!