அஜித் பட நடிகையுடன் 10 வருட ரகசிய உறவு.. கிசுகிசுவில் சிக்கி சின்னாபின்னமான நாகார்ஜுனா..!

Author: Vignesh
12 April 2024, 12:55 pm

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக தற்போது வரை ஜொலித்து வருபவர் நடிகர் நாகார்ஜுனா. இவர் 1984 ஆம் ஆண்டு லக்ஷ்மி என்பவரை முதல் திருமணம் செய்து கொண்டார். அந்த திருமண வாழ்க்கையில் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு, அவரை விவாகரத்து செய்த பின் பிரபல நடிகையாக 80 90களில் பிரபலமாக இருந்த அமலாவை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

மேலும் படிக்க: Vijay TV நீயா நானா பிரபலம் இரயில் மோதி பலி.. அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்..!

Nagarjuna-Akkineni-2

மேலும் படிக்க: என்ன இப்படி இறங்கிட்டாங்க.. எதுவுமே இல்லாமல் போட்டோ வெளியிட்ட சமந்தா..!

அதன் பின்னர், நாகார்ஜுனா பிரபல நடிகையுடன் தொடர்பில் இருந்ததாக ஒரு செய்தி டோலிவுட் வட்டாரத்தில் முணுமுணுக்கப்பட்டு வந்தது. அந்த நடிகை வேறு யாருமில்லை கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த தபுதான் இவர் திருமணத்திற்கு பின்னர் நாகார்ஜுனாவுடன் ரகசிய தொடர்பு இருந்ததாகவும், இவர்கள் இருவரும் பத்தாண்டுக்கு மேலாக ரகசிய தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், இருவருமே நெருங்கி நண்பர்கள் என்று பல்வேறு பேட்டிகளை நாகார்ஜுனா விளக்கம் கொடுத்திருந்தார்.

  • Perarasu Criticized Vijay about his TVK 2nd Year Event கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!