சமந்தாவுடன் விவாகரத்து:
தெலுங்கு நடிகரான நாக சைதன்யா நடிகை சமந்தாவை 8 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துகொண்டு பின்னர் நான்கு வருடத்திலேயே அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். அவரை பிரிந்து சில வருடத்திலேயே பிரபல நடிகை சோபிதா துலி பாலாவை ரகசியமாக காதலித்து வந்த அவர் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்.
சோபிதாவுடன் மறுமணம்:
இந்நிலையில் தற்போது நடிகர் நாகார்ஜுனா தனது புது மருமகளான நடிகை சோபிதா துலிபாலாவை சக நடிகர்களான சிரஞ்சீவிக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது நடிகை சோபிதா உடன் அவரது வருங்கால கணவர் நாக சைதன்யாவும் உடனிருந்தார்.
வெட்கமே இல்ல?
இந்த அறிமுக வீடியோ தற்போதைய இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த சமந்தாவின் ரசிகர்கள் சில வருஷத்துக்கு முன்னாடி இதே மாதிரி தானே சமந்தாவையும் பல பேருக்கு அறிமுகப்படுத்தி இருப்பீங்க…? வெக்கமே இல்ல உங்களுக்கெல்லாம்? என்ன மோசமாக விமர்சித்து திட்டி தீர்த்து வருகிறார்கள் இதுவும் இந்த வீடியோ: