சினிமா / TV

மனைவிக்கு விவாகரத்து பயத்தை காட்டிய நாகர்ஜுனா… 30 வருஷமா தவிக்கும் அமலா!

தெலுங்கு சினிமாவில் நட்சத்திர நடிகராகவும் ஸ்டார் அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகர் நாகார்ஜுனா அங்கு பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஹீரோவாக அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருகிறார் .

இவர் மிகப்பெரிய திரை பின்பலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். ஆம் பிரபல தெலுங்கு நட்சத்திர நடிகரான அக்கினேனி நாகேஸ்வரராவ் மற்றும் அன்னபூர்ணா அக்கினேனி ஆகியோரின் மகன் தான் இந்த நாகார்ஜுனா. இவர் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராகவும் தயாரிப்பாளராகவும். இருந்து வருகிறார் .

இது தவிர பாலிவுட் மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். 1984 ஆம் ஆண்டு லக்ஷ்மி என்பவரை திருமணம் செய்து கொண்ட நாகார்ஜூனா பின்னர் 1990 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார் .

அவர்களுக்கு பிறந்த மகன் தான் பிறகு நாகார்ஜுனா. பிரபல நடிகையான அமலாவை 1992 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது 65 வயதாகுள்ள அர்ஜுனா பார்ப்பதற்கு இன்னும் இளம் ஹீரோவை போலவே ஸ்லிம்மான உடல் தோற்றத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து ஆக்சன் திரைப்படங்களில் அதிரடியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார். தமிழ் ரசிகர்களுக்கு இவரை ஹீரோ என்று அறிமுகம் செய்வதை விட சமந்தாவின் மாமனார் என அறிமுகம் செய்தால் டக்கென ஞாபகத்திற்கு வந்துவிடுவார் .

நாகார்ஜுனாவின் மகளான நாக சைதன்யாவை தான் சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் நடிகர் நாகார்ஜுனா தன்னுடைய மனைவி அமலாவை திருமணம் செய்யும்போது ஒரு கண்டிஷன் போட்டாராம் .

அது குறித்த செய்தி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது நாகார்ஜுனா மனைவி அமலாவுக்கு விவாகரத்து பயத்தை காட்டி இருக்கிறார். அதாவது நாகர்ஜூனாவுக்கு ஒல்லியாக இருந்தால் தான் பிடிக்கும் என்பதால் உன்னுடைய உடல் எடையை நீ எப்போதும் ஏற்றவே கூடாது இப்போ எப்படி இருக்கிறாயோ அப்படியே உன்னுடைய உடலை மெயின்டைன் செய்ய வேண்டும் என அமலாவிடம் கட்டளை போட்டாராம்.

அப்படி இல்லையெனில் இது விவாகரத்தில் கூட முடியலாம் என திருமணத்திற்கு முன்னரே விவாகரத்து பயத்தை காட்டினாராம் நாகார்ஜுனா. அவரின் இந்த வேண்டுகோளுக்கு கட்டுப்பட்ட அமலா என்று வரை கிட்டத்தட்ட 30 வருடங்களாக தன்னுடைய உடல் எடையை மெயின்டைன் செய்து வருகிறாராம்.

இதையும் படியுங்கள்:

இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் இப்படியும் ஒரு மனிதனா? இவருடன் வாழ்வதை விட அந்த வாழ்க்கை வேண்டாம் என வெறுத்து விடலாம். அவர் உடலுக்காக தான் உங்களை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்றெல்லாம் தங்களது கருத்துக்களை கூறி பயங்கரமாக விமர்சித்து வருகிறார்கள்.

Anitha

Recent Posts

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

31 minutes ago

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் முதல் காட்சி வெளிவராது- விநியோகஸ்தர்கள் திட்டவட்டம்

தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

1 hour ago

அமைச்சரின் சகோதரர் கொலை வழக்கில் போலி என்கவுண்டர் நடத்த பிளான் : சீமான் பகீர் குற்றச்சாட்டு!

திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…

3 hours ago

மகன் தீ விபத்தில் சிக்கியதை அறிந்தும் மக்களை சந்தித்த துணை முதல்வர்.. நெகிழ வைத்த பவன் கல்யாண்!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…

3 hours ago

வாரணம் ஆயிரம் படத்தில் அசின்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் திரைப்படம் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்” திரைப்படத்தை 90களில் பிறந்தவர்களால் மறக்கவே…

4 hours ago

This website uses cookies.