நக்மா ஜோதிகாவின் அக்காவே கிடையாது – இவர் தான் ஜோதிகாவின் உண்மையான அக்கா!

Author: Shree
17 March 2023, 9:02 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஜோதிகா தற்போது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் ஜோதிகாவின் அக்கா நக்மா இல்லை என்ற செய்தி சமூகவலைத்தளங்களில் உலா வந்துக்கொண்டிருக்கிறது.

உண்மையில் நக்மா ஜோதிகாவின் அக்காவே கிடையாதாம். ரோஷினி என்பவர் தான் ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதரியும். அதாவது ஸ்ரீ அர்விந்த் பிரதாப்சிங் மொரார்ஜிக்கும் சர்மா கக்ஷிக்கும் பிறந்தவர் தான் நடிகை நக்மா.

முதல் கணவரை பிரிந்து சந்தர் சாதனாவை சர்மா கக்ஷி திருமணம் செய்து ஜோதிகாவை பெற்றெடுத்துள்ளார். அப்படிப்பார்த்தால் நக்மா ஜோதிகாவின் ஒன்றுவிட்ட சகோதரி உறவு முறை. இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் நக்மாவும் ஜோதிகாவும் உடன்பிறந்த சகோதரிகளாக பழகி வருகிறார்கள்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!