கள்ளச் சிரிப்பழகி…! சேலையில் ஜொலித்த சீரியல் நடிகை நக்ஷத்ரா நாகேஷ்..! Hot pics..!
Author: Rajesh24 February 2022, 2:11 pm
வானவில், சன் சிங்கர் நிகழ்ச்சிகள் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் நடிகை நக்ஷத்ரா நாகேஷ். வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், மின்னலே, நாயகி என தொடர்ந்து தமிழ் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், இவர் சில தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும். குறும்படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.

நடிகை நக்ஷத்ரா சீரியல்கள் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சேட்டை, வாயை மூடி பேசவும், புலிவால், இரும்பு குதிரை, நம்பியார், இந்திரஜித், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஹே சினாமிகா, வஞ்சகன், வணிகன் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நக்ஷத்ரா கடந்த சில ஆண்டுகளாக ராகவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனையடுத்து தனது திருமண போட்டோக்கள் மற்றும் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்த்தில பதிவிட்டு வந்தார். இந்த நிலையில், தற்போது சிரிப்பழகில் மயக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.