தொப்பைய குறைச்சு இடுப்பை காட்டி வெறித்தனம் பண்ணிய நமிதா !

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2022, 8:30 pm

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். பின் 2017 ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார்.

Bigg Boss – இல் இவருடன் கலந்து கொண்ட ஆட்கள் பலரும் சினிமாவில் நடித்து வரும் நிலையில், இவர் மட்டும் இன்னும் எந்த படத்திலும் கமிட்டாகமல் இருக்கிறார். ஒரு வேளை இவரைதான் எந்த இயக்குனரும் படங்களில் கமிட் பண்ணாமல் இருக்கிறார்கள் போல.

Item Song – க்கு ஆட்டம் போடவும் ரெடியாக இருந்த நமீதாவுக்கு அந்த சிறிய வாய்ப்பு கூட தனது உடல் எடை ஏறி விட்டதால் தான் கிடைக்கவில்லை.

அதன் பிறகு உடல் எடையை பாதியாக குறைத்துள்ளார்.தற்போது பவ் பவ் என்ற படத்தில் நடித்து வருகிறார் நமீதா. சமூக வலைத்தளங்கலில் இன்றளவும் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், இவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

அதிலும் டி-ஷர்ட்டை தூக்கி இவர் காட்டிய அழகுகள் மக்களை ஈர்த்து வருகின்றது. தொப்பையை குறைத்தது பெரிய விஷயம் என்று மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

  • gangai amaran singing for bharathiraja video viral on internet பாட்டு பாடி பாரதிராஜாவை ஆற்றுப்படுத்திய கங்கை அமரன்… மனதை நெகிழ வைத்த வீடியோ…