தனுஷ் வழியில் நயன்தாரா..புதிய படத்தின் அப்டேட் வெளியீடு..!

Author: Selvan
18 November 2024, 11:26 am

தமிழ் சினிமாவில் முன்னனி நட்சத்திரமாக ஜொலிப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

சில நாட்களுக்கு முன்பு இவருடைய ஆவணப்படத்திற்காக தனுஷுடன் ஏற்பட்ட மோதல் இன்னும் ஓயாத நிலையில் தன்னுடைய பிறந்த நாள் அன்று இன்னைக்கு அவருடைய புது படமான ராக்காயி படத்தின் டைட்டில் டீசரை வெளியீட்டு இருக்கிறார்.

nayanthara birthday video

அதில் மிக ஆக்ரோஷமாக கையில் உலக்கை,வாள்,ஈட்டியுடன் தன் வீட்டை நோக்கி வரும் எதிரியுடன் குருதி தெறிக்க சண்டை போட்டு வீர தமிழச்சி போல் முகத்தில் ஒரு துளி பயம் இல்லாமல் ஆக்ரோஷமாக நிற்கும் காட்சியுடன் ராக்காயி டீசரை வெளியீடு செய்திருக்கிறார்.

இதையும் படியுங்க: மரண மாஸில் அல்லு அர்ஜுன்….மிரட்டும் புஷ்பா 2 ட்ரெய்லர்…!

இதன் மூலம் தன்னை எதிர்த்து யார் வந்தாலும் கம்பீரமாக சண்டை போட்டு அவர்களை வீழ்த்திவிட்டு செல்வேன் என தனுஷை மறைமுகமாக தாக்கிருக்கிறார் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் பெரும் சர்ச்சைக்கு ஆளான அவருடைய திருமண ஆவணப்படத்தையும் இன்னைக்கு ரிலீஸ் செய்து இருக்கிறார்.

இவ்ளோ ரணகளத்திலயும் தன்னுடைய அடுத்தடுத்து பட வேலைகளை தீவிரமாக கவனித்து வருகிறார் நயன்தாரா.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 223

    0

    0