வெடக்கோழினா… அப்படியொரு வெடக்கோழி… நந்திதா ஸ்வேதாவின் Hot photos!!

Author: Babu Lakshmanan
3 March 2022, 3:17 pm

நாட்டுக்கட்டை நந்திதா அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.

இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

இந்த நிலையில், சேலை அணிந்து மார்க்கமான போஸை கொடுத்துள்ளார் அம்மணி நந்திதா. இதற்கு இளசுகள் கமெண்ட்ஸ்களை அள்ளி வீசி வருகின்றனர்.

  • vijay is a comedian in politics statement by college student விஜய் ஒரு காமெடியன்- தவெக தலைவரை கண்டபடி விமர்சித்த கல்லூரி மாணவர்கள்…