முகம் சுருங்கி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய அழகி பட நடிகை.. என்ன தான் ஆச்சு?..

Author: Vignesh
20 April 2024, 6:46 pm

தமிழ் சினிமாவை நடிகர் பார்த்திபன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன அழகி படத்தில் நடித்தவர் நந்திதா தாஸ். இவர், முதன் முதலில் இந்தி படத்தில் தான் அறிமுகமானார்.

nandita-das

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

அதன் பின்னர், அழகி படத்தின் வெற்றியை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தது. இந்த படத்திற்கு பிறகு, தமிழில் இவர் பெரிதாக நடிக்கவில்லை. அதன் பிறகு இவர் 2012 ஆம் ஆண்டு நீர்பறவை திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில், தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க: ஒரே ஒரு படம் தான்.. 100 -கோடி வசூல் BMW கார் வாங்கியுள்ள சிவகார்த்திகேயன் பட இயக்குனர் ..!

nandita-das
nandita-das
  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!