“சந்தன கட்டை, நாட்டுக்கட்டைலாம் இல்ல, இது வேற ரகம்…” நந்திதா Hot Video !

Author: Udayachandran RadhaKrishnan
31 July 2022, 11:02 am

அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான். இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

சமூகவலைத் தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், தற்போது கட்டுடலை காட்டியபடி ஜேம்ஸ் பாண்ட் ஹீரோயின் போல் Hot Video ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“சந்தன கட்டை, நாட்டுக்கட்டைலாம் இல்ல, இது வேற ரகம்…” என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

  • fear was more when doing ajith project அஜித் சார் படம்,பயம்தான் அதிகமா இருந்தது- ஆதிக் ரவிச்சந்திரன் ஓபன் டாக்…
  • Close menu