நீங்களுமா..? பிகினிக்கு மாறிய நந்திதா ஸ்வேதா… அலறித்துடிக்கும் ரசிகர்கள்..!!

Author: Babu Lakshmanan
7 January 2023, 9:42 pm

நாட்டுக்கட்டை நந்திதா அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.

இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

இந்த நிலையில், சேலை அணிந்து மார்க்கமான போஸை கொடுத்து வந்த அம்மணி நந்திதா. தற்போது மாடன் உடையில் கவர்ச்சி காட்டியுள்ளார். இதனால் இளசுகள் கமெண்ட்ஸ்களை அள்ளி வீசி வருகின்றனர்.

தற்போது பீச்சில் ஜாலியாக காத்து வாங்கு கவர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிலும் சட்டை பட்டன் கழட்டி உள்ளாடையில் கிளாமர் காட்டி கிறுகிறுக்க வைத்துவிட்டார்.

  • Perarasu Criticized Vijay about his TVK 2nd Year Event கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!