லிப் லாக் சீன் இல்லாம நடிக்க மாட்டேன்? சர்ச்சைக்கு சமந்தா பட நடிகர் விளக்கம்!!

Author: Vignesh
16 October 2023, 4:30 pm

தசரா படத்திற்கு பிறகு பிரபல தெலுங்கு நடிகர் நானி நடித்துள்ள படம் “Hi நான்னா” இப்படத்தில், நானியுடன் “Hi நான்னா” என்ற படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாகூர் நடித்திருக்கிறார். தந்தை, மகள் இடையிலான பாசத்தை மையப்படுத்தி உருவாக்கியுள்ள இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலாகி உள்ளது. இதில் நானியுடன் லிப்லாக் காட்சியில் நடித்துள்ளதை பார்த்த மிருணாள் தாகூர் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.

nani-updatenews360

தற்போது இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் நடந்து வருகிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில், கலந்து கொண்ட நாடினடியடம் ரசிகர் ஒருவர் நீங்கள் நடிக்கும் எல்லா படத்திலும் லிப்லாக் காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது. ஏன் அப்படி நடிக்க வேண்டும் என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த நானி சமீபத்தில் சுந்தராணி தசரா போன்ற படங்களில் லிப்லாக் காட்சிகள் இல்லை. ஆனால், அதற்கு முந்தைய படங்களில் இருந்தது. படத்திற்கு அந்த காட்சி தேவைப்பட்டதால் மட்டுமே நடித்து இருக்கிறேன் என்று நானி தெரிவித்துள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்