ஜப்பானில் திருமணம் சிங்கப்பூரில் ஹனிமூன்… மகனுக்கு சகல வசதிகள் செய்யும் நெப்போலியன்!

Author:
9 November 2024, 5:52 pm

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷுக்கும் அக்ஷயா என்ற பெண்ணுக்கும் திருமணம் ஜப்பானில் ஜாம் ஜாம் என்று மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த திருமணத்தில் திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் .

மேலும் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் இந்த ஜோடியின் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது மகன் தாலி கட்டும் போது நெப்போலியன் ஆனந்த கண்ணீர் வடித்தார் அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த பேரின் மனதை உருக செய்தது .

இது குறித்து நெப்போலியன் மனைவி தன்னுடைய மகன் தனுஷுக்கு அக்ஷயா மிகவும் பொருத்தமான ஏற்ற பெண் நான். எப்படி எல்லாம் எதிர்பார்த்தேனோ அது போல் எங்களுக்கு மருமகள் கிடைத்திருக்கிறார் என மிகுந்த நிகழ்ச்சியோடு பேசி இருந்தார்.

napoleon son wedding

திருமணத்தை முடித்ததை அடுத்து தற்போது அடுத்ததாக ஹனிமூனிற்காக சிங்கப்பூருக்கு செல்ல இருப்பதாகவும் சிங்கப்பூரில் தனுஷ் மற்றும் அக்ஷயாவின் ஹனிமூன் பார்த்து பார்த்து ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஹனிமூனுக்கு நெப்போலியன் பல லட்சத்தை கொட்டி செலவு செய்து மகனுக்காக பிடித்த விஷயங்களை பார்த்து பார்த்து செய்து வருகிறாராம். அதை அடுத்து சென்னைக்கு வரவும் திட்டமிட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.

  • ajith praise adhik ravichandran after watching good bad ugly movie என்னைய இப்படி காமிச்சிருக்கியேடா- ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித் சொன்ன GBU விமர்சனம்?