நவரச நாயகன் கார்த்திக்கின் மனைவியா இது? அழகிய ஃபேமிலி போட்டோ இதோ!

Author: Rajesh
20 January 2024, 12:56 pm

தமிழ் சினிமாவின் நவரச நாயகன்…ஆண்களே காதல் கொள்ளும் ஆணழகன் என்றெல்லாம் புகழப்பட்டவர் தான் நடிகர் கார்த்திக். இவர் 1988ம் ஆண்டு ராகினி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு பிறந்த பிள்ளை தான் கெளதம் கார்த்திக்.

பின்னர் முதல் மனைவி ராகினியை பிரிந்துவிட்டு அவரின் சகோதரி ரதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு பிறந்த பிள்ளைகள் தான் கைன் கார்த்திக், திறன் கார்த்திக். ஆம், மனைவி ராகினி உடனான வாழ்க்கையை 4 வருடத்தில் முடிவுக்கு கொண்டுவந்துவிட்டார். அதன் பின்னர் ரதி என்பவரை 1992ம் ஆண்டு மறுமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில் கார்த்திக்கின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மூன்று மகன்கள், அழகான மனைவி என அவரின் குடும்ப புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாகப் அவரின் இரண்டாவது மனைவி ரதியின் அழகை ரசிகர்கள் வர்ணித்துள்ளனர்.

  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!