துருவி என்னத் தொலச்சிபுட்ட… நவ்யா நாயர் வைரல் போட்டோஸ் !

Author: Vignesh
25 March 2023, 6:15 pm

மலையாள நடிகை, நவ்யா நாயர், 20 வருடங்களுக்கு முன்பு நடிகர் திலீப்புக்கு ஜோடியாக மலையாளத்தில் இஷ்டம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர் அந்த படத்திற்கு பின் பள் ஹிட் படங்களை கொடுத்து டாப் கியரில் சென்றார்.

navya nair -updatenews360

தமிழில் இவர் அறிமுகமாகிய படம் பிரசன்னா நடிப்பில், ராதாமோகன் இயக்கத்தில் வெளிவந்த அழகிய தீயே படம்தான். பிறகு பாசக் கிளிகள், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, என்று பல படங்களில் நடித்தார்.

navya nair -updatenews360

அதன் பிறகு இவர் திருமணம் செய்து Lifeல Settle ஆகிவிட்டார் . திருமணத்துக்கு பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்த நவ்யா நாயர், தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

navya nair -updatenews360

இந்நிலையில், இந்த சில கவர்ச்சி புகைப்படங்களையும், ரசிகர்களின் கண்களுக்கு வாழை இலை விரித்து விருந்து வைத்துள்ளார் நவ்யா.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 774

    0

    0