வாழை இலை விரித்து விருந்து வைத்த கட்டழகி நவ்யா நாயர் – வைரல் போட்டோஸ் !

Author: Rajesh
26 April 2022, 10:38 am

மலையாள நடிகை, நவ்யா நாயர், 20 வருடங்களுக்கு முன்பு நடிகர் திலீப்புக்கு ஜோடியாக மலையாளத்தில் இஷ்டம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர் அந்த படத்திற்கு பின் பள் ஹிட் படங்களை கொடுத்து டாப் கியரில் சென்றார்.

தமிழில் இவர் அறிமுகமாகிய படம் பிரசன்னா நடிப்பில், ராதாமோகன் இயக்கத்தில் வெளிவந்த அழகிய தீயே படம்தான். பிறகு பாசக் கிளிகள், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, என்று பல படங்களில் நடித்தார்.

அதன் பிறகு இவர் திருமணம் செய்து Lifeல Settle ஆகிவிட்டார் . திருமணத்துக்கு பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்த நவ்யா நாயர், தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில், இந்த கட்டழகு, சுடிதாரில் இருக்கும் சில கவர்ச்சி புகைப்படங்களையும், ரசிகர்களின் கண்களுக்கு வாழை இலை விரித்து விருந்து வைத்துள்ளார் நவ்யா.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!