நடுராத்திரியில் கணவருடன் நயன்தாரா செய்த செயல்: காறித்துப்பும் நெட்டிசன்ஸ் – வைரல் வீடியோ!

Author: Shree
8 April 2023, 12:00 pm

மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார், கான் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

nayanthara- updatenews360

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

பின்னர் வடை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. இதனிடையே நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவருமே வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களையும், தொழில் ரீதியான சறுக்கல்களையும் சந்தித்து வருகிறார்கள். இதனால் கோவில் , பரிகாரம் என செய்து வருகிறார்கள்.

nayanthara- updatenews360

இந்நிலையில் தற்போது நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து நடு ராத்திரியில் சாலையோரம் உள்ள மக்களை தேடிச்சென்று உதவி செய்துள்ளனர். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாக நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்து விமர்சித்துள்ளனர். பண்ண தப்பை மறைக்க இப்படி ஒரு நாடகமா? என விமர்சித்துள்ளனர். இதோ அந்த வைரல் வீடியோவின் லிங்க்:

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1840

    26

    31