சிம்பு பிறந்த நாளுக்கு நயன்தாரா எடுக்க போகும் திடீர் முடிவு…ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்..!

Author: Selvan
2 February 2025, 9:21 pm

நயன்தாரா ‘டெஸ்ட்’ படத்தின் முக்கிய அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து ரசிகர்கள் மத்தியில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் நடிகை நயன்தாரா.இவர் தற்போது பல படங்களில் நடித்தும்,சில படங்களை தயாரித்தும் வருகிறார்.

Simbu birthday nayanthara special announcement

சமீப காலமாக இவருடைய படங்கள் குறித்த அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.இந்த நிலையில் இயக்குனர் சசிகாந்த் இயக்கத்தில் ‘டெஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் ஒரு கிரிக்கெட் சார்ந்த கதையை மையமாக வைத்து உருவாகி வருகிறது.

இதையும் படியுங்க: அந்த இயக்குனருடன் நடிகை சமந்தா டேட்டிங்…வெளிவந்த புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்..!

இதில் நயன்தாராவுடன் மாதவன்,சித்தார்த் உட்பட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.தற்போது இப்படத்தின் முக்கிய அறிவிப்பை நாளை வெளியிட போவதாக நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாளை எந்த ஒரு ஸ்பெஷல் டே இல்லாத போது,சிம்புவின் பிறந்தநாளன்று தன்னுடைய பட அறிவிப்பை தெரிவித்துள்ளது ரசிகர்களை ஆச்சர்யபட வைத்துள்ளது.இப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் நேரடியாக பிரபல நிறுவனமான நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளிவரவுள்ளது,இந்த அறிவிப்பு தான் நயன்தாரா நாளை வெளியிடவுள்ளார் என கூறப்படுகிறது.

மேலும் நடிகர் சிம்புவும் தன்னுடைய அடுத்தடுத்து நடிக்க உள்ள மூன்று படத்தின் முக்கியமான அப்டேஅட்டை வெளியாடவுள்ளார்.இதனால் சினிமா ரசிகர்களுக்கு நாளை செம விருந்து உள்ளது.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!