Jingle Bell Jingle Bell.. உயிர், உலகத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயனின் ஃபேமிலி கிளிக்ஸ்..!

Author: Vignesh
26 December 2023, 10:12 am

குடும்பத்தை சேர்ந்தவரான நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

nayanthara

பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். அந்தவகையில், தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் மகன்கள் உடன் கிறிஸ்துமஸ் கொண்டாடி இருக்கும் ஸ்டில்கள் வெளியாகி இருக்கிறது.

nayanthara - updatenews360.jpg 2
nayanthara - updatenews360.jpg 2
nayanthara - updatenews360.jpg 2
nayanthara - updatenews360.jpg 2
nayanthara - updatenews360.jpg 2
nayanthara - updatenews360.jpg 2
nayanthara - updatenews360.jpg 2
nayanthara - updatenews360.jpg 2

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 273

    0

    0