20 வருஷமாக கமல் ஹாசனை ஒதுக்கி வரும் லேடி சூப்பர் ஸ்டார்…. காரணம் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!

Author: Shree
3 October 2023, 10:09 am

பொதுவாகவே கமல் ஹாசன் திரைப்படங்கள் என்றாலே நெருக்கமான முத்தக்காட்சிகள், படுக்கையறைக்காட்சிகள் எண்ணற்ற லிப்லாக் காட்சிகள் என இடம்பெற்றுவிடும். நடிகைககளுடன் ரொமான்ஸில் புகுந்து விளையாடுவார் கமல்.

இவருடன் நடிக்க ஆசைப்படும் நடிகைகள் பெரும்பாலும் அவருடன் ரொமான்ஸ் செய்ய ஆசைப்பட்டே நடிக்க வருவார்கள். ஆனால், நடிகை நயன்தாரா அந்த ஒரு காரணத்திற்காக கமலுடன் நடிக்கவே மாட்டேன் என 20 வருஷ சினிமா பயணத்தில் அவரை ஒதுக்கி வருகிறாராம். காரணம் ஏற்கனவே சிம்புவை காதலித்த போது அவருடன் நெருக்கமாக லிப்லாக் அடித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.

இதனால் நயன்தாராவின் பெயர் டேமேஜ் ஆகி அவர் பெரும் சர்ச்சைகளை சந்தித்ததோடு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்து விட்டார். அதன் காரணத்துக்காக தான் கமல் ஹாசன் படங்கள் என்றாலே நெருக்கமாக நடிக்கவேண்டியிருக்கும் என்பதால் ஒதுக்கி வருகிறாராம். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் அப்போ ஜவான் படத்தில் ஷாரூக்கானுடன் மட்டும் நெருக்கமாக ரொமான்ஸ் செய்தீர்களே அது மட்டும் ஓகேவா என கேட்டு விமர்சித்துள்ளனர்.

  • goundamani does not eat in home said by bayilvan கவுண்டமணியிடம் இருந்த மர்மம்? அந்த சாப்பாட்டுல என்ன இருக்கு? பின்னணியை உடைத்த பிரபலம்…