“மஞ்ச தாலி பளிச்சுன்னு தனியா தெரியுது…” நயன்தாரா Hot Photos !

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2022, 1:08 pm

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. இவரது கைவசம் தற்போது அன்னபூரணி, Connecting, AK 62 மற்றும் இன்னும் சில படங்கள் உள்ளன.

இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய பெயர் பெற்றுள்ளார். தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிய காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்துள்ளார். அந்த படம் வெளியானதும் பட்டையைக் கிளப்பியது. மேலும், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் இயக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நயன்தாரா.

இந்நிலையில், திருமணத்துக்கு அடுத்து இவர் நடித்த ‘O2’ சரியாக போகவில்லை. மேலும், இப்போது திருமணம் ஆன பிறகு, Netflix சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் இவரின் Look பயங்கர வைரல். தொங்க தொங்க தாலி தொங்குற அழகை பார்த்தவுடன் ரசிகர்கள் மூக்கின் மீது விரல் வைத்து ஒவ்வொரு ஃபோட்டோவாக ரசித்து வருகின்றனர்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!