அந்த பாலிவுட் ஸ்டார் ஹீரோவின் தீவிர ரசிகை நயன்தாரா…. யார் தெரியுமா?

Author:
6 August 2024, 7:38 pm

லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா முதன் முதலில் தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார். அதற்கு முன்னதாக மலையாளத்தை சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

முன்னதாக இவர் கேரள லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கினார் .அதன் பிறகு நடிகையாக இன்று முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு. தமிழ் , மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை நயன்தாரா கடைசியாக ஹிந்தியில் பிரபல நடிகரான ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

பாலிவுட்டில் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க கவனத்தை செலுத்தி வருகிறார். இதனுடையே தமிழிலும் தொடர்ச்சியாக நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார் நயன்தாரா. இதைப் பார்த்தால் அவர் நிச்சயம் சல்மான் கானின் தீவிர ரசிகையாக தான் இருப்பார் என ரசிகர்கள் கூறி உறுதியாக கூறி வருகிறார்கள் . 1989இல் வெளிவந்த இந்த படத்தை தற்போது பார்த்த நயன்தாரா அது குறித்து பதிவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!