தானே தலையில் மண்ண வாரி போட்ட நயன்தாரா : அந்த நடிகைக்கு தைரியம் ஜாஸ்திதான்!!

Author: Vignesh
27 December 2022, 3:14 pm

நடிகை நயன்தாரா தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

நடிகை நயன்தாரா தொகுப்பாளினியாக டயானா என்ற பெயரில் ஆரம்பித்து மலையாள படத்தில் கதாநாயகியாக என்ற பெயருக்கு மாறினார்.

அதன்பின் தமிழில் ஐய்யா, சந்திரமுகி போன்ற வெற்றிப்படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.

nayanthara- updatenews360.jpg 2

இப்படத்தினை தொடர்ந்து அழகில் முன்னணி நடிகைகளை ஓரங்கட்டி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார் நடிகை நயன்தாரா . அத்தோடு சிம்பு, பிரபு தேவா உடனான காதலுக்கு பிறகு தன்னுடைய வாழ்க்கையை மாற்றிக்கொண்டு உச்சத்தை சினிமாவில் உழைப்பை போட்டு வந்தார் நடிகை நயன்தாரா .

அதன்பின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை எடுக்கும் அளவிற்கு நயன் தாராவின் மார்க்கெட்டும் அழகும் எகிறியது. இந்திய சினிமா ரசிகர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு தற்போது பாலிவுட் படம் வரை சென்றுள்ளார்.

nayanthara-connect-interview-updatenews360

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிகை நயன்தாரா தொடர்ந்து நடித்து வருவதன் காரணமாக தான் லேடி சூப்பர்ஸ்டார் என மக்கள் கொண்டாடுகின்றனர்.

இதனிடையே, திரையரங்குகளில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில், உருவாகியுள்ள கனெக்ட்’ படம், வெளியாகவுள்ளது. சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் என பலர் நடித்துள்ள ‘கனெக்ட்’ படம், 99 நிமிடங்கள் ஓடும் எனவும், இப்படத்துக்கு இடைவெளி இல்லை என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

nayanthara - updatenews360.jpg 2

ஆனால் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் நயன்தாராவின் மார்க்கெட்டை குறைக்கும் அளவிற்கு இந்த திரைப்படம் விமர்சிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பொதுவாக நடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் அதிக அளவு நடித்து வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தற்பொழுது நயன்தாராவை அப்படியே காப்பி அடித்து நடித்து வரும் நடிகைகள் ஏராளமாக உள்ளார்கள் அந்த வகையில் நடிகை சாய் பல்லவி அவர்கள் சமீபத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படமான சூர்யாவின் டூடி தயாரிப்பு நிறுவனம் தயாரித்த கார்கி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

saipallavi - updatenews360

இந்நிலையில் அண்மையில் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவில் சாய்பல்லவிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்ட நிலையில் தென்னிந்திய நடிகைகள் பலரும் நடிகை சாய்பல்லவி மீது மிகுந்த வயதெரிச்சலில் இருந்ததாகவும், அந்த வகையில் நயன்தாரா சாய்பல்லவி மீது செம்ம காண்டில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 523

    0

    0