உயிர் – உலக் உடன் ஜாலி ட்ரிப் அடித்த நயன்தாரா – லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு குவியும் லைக்ஸ்!

Author:
21 September 2024, 8:49 pm

லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா முதன் முதலில் தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார். அதற்கு முன்னதாக மலையாளத்தை சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

Nayanthara with son

முன்னதாக இவர் கேரள லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கினார் அதன் பிறகு நடிகையாக இன்று முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

Family pic nayanthara

தமிழ், தெலுங்கு, தமிழ் , மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை நயன்தாரா ஹிந்தியில் பிரபல நடிகரான ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகம் ஆனார்.

Nayanthara and son - Update news 360

இதையும் படியுங்கள்: Bike ட்ரிப் முடித்த கையிரோடு சைக்கிளில் பறந்த அஜித் – கதிகலங்கி போன ரசிகர்கள்!

தற்ப்போது நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக லயன் , மூக்குத்தி அம்மன்2 , ஊர் குருவி, மண்ணாங்கட்டி, தனி ஒருவன் 2 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார் .

Nayanthara Vacation pic

இதனிடையே தற்ப்போது நடிகை நயன்தாரா தனது இரட்டை மகன்களான உயிர் , உலக் உடன் ட்ரிப் அடித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அனைவரது கவனத்தை ஈர்த்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!