நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நானும் ரவுடி தான் படத்தில் நடிக்க கமிட்டாகி, அந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் தனக்கு பக்கபலமாக இருந்த விக்னேஷ் சிவனை காதலித்து அதன்பின் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் இருவரும் இருந்து வந்தனர்.
இவர்கள் இருவரும் சுமார் 7 ஆண்டுகளுக்கு பின் கடந்த ஆண்டு திருமணம் செய்து வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்து வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகை நயன்தாராவை “குடைக்குள் மழை” என்ற படத்தில் நடிக்க வரும் படி இயக்குநர் பார்த்திபன் அழைத்து உள்ளார். ஆனால் நயன் அவர் கூறிய நேரத்திற்கு வராமல் அடுத்த நாள் போன் செய்து, “பேருந்து இல்லாததால் தான் இன்றைய தினம் வரவில்லை. நாளைக்கு வாருவதாக ” எனக் தெரிவித்து உள்ளார் நயன்.
இதனால் கோபமடைந்த பார்த்திபன்,“ இனி ஏன்னுடைய படத்தில் நீங்க நடிக்க வேண்டாம்” என தெரிவித்து விட்டு காலை கட் செய்து உள்ளார். இதற்காக நயன்தாரா, “நானும் ரெவுடி தான்” திரைபடத்தில் வில்லனாக நடித்த பார்த்திபனை கெத்து காட்டி கொலை செய்வது போல் உள்ள சீனில் அவரை கத்தியால் குத்தியபடி நடித்து பலிக்கு பழி வாங்கி உள்ளாதாக பார்த்திபன் ஒரு விழாவில் கிண்டலாக தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “நயனுக்கு இப்படி ஒரு மறுப்பக்கம் இருக்கா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.