டூ பீஸ் உடையில் அவர் முன்னாடி போய் நின்னதும் – பலநாள் ரகசியத்தை உடைத்த நயன்தாரா!

Author: Shree
13 November 2023, 3:40 pm

மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரட்டை மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் நயன்தாரா பில்லா 2 படத்தில் பிகினியில் நடித்தது குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது நான் அந்த ரோலில் நடிக்க ஏற்ற நடிகையா? என அப்படத்தின் இயக்குனர் மற்றும் கேமரா மேனன் சந்தேகத்துடன் என்னை ஆடிஷன் செய்தனர். காரணம் இதற்கு முன்னர் அவர்கள் யாரும் என்னை எப்படி பார்த்ததில்லை. எனவே நான் அவர்களின் சந்தேகத்தை போக்கும் வகையில் சிறப்பாக நடித்தேன். பின்னர் இயக்குனர் உறுதியாக என்னை ஒப்பந்தம் செய்தார் என பேசினார் நயன்தாரா.

  • Allu Arjun controversy போலீசை எதிர்த்த அல்லு அர்ஜுன்…தீவிர நடவடிக்கையில் தெலுங்கானா அரசு..!
  • Views: - 448

    0

    0