மனைவியை வச்சி ஸ்கெட்ச் போட்ட விக்கி – பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் நயன்?

Author: Shree
21 March 2023, 10:32 am

நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவருமே தங்களது தொழிலில் கொஞ்சம் சறுக்கலை சந்தித்துள்ளனர். திருமணம் ஆனதும் நயன்தாராவின் மார்க்கெட் குறைந்து திரிஷா போன்ற வேறு நடிகைகள் மீது ரசிகர்கள் கவனம் சென்றுவிட்டது.

இதனால் நயன்தாரா படம் தோல்வியடைந்து புதிய படங்கள் எதுவும் வருவதில்லையாம். அதே போல் விக்னேஷ் சிவனும் அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் இருவரும் சேர்ந்து ஒரு நிலையான வெற்றி கொடுக்க வேண்டும் என போராடி வருகிறார்கள்.

அதற்காக தற்போது விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம். அதில் நயன்தாரா ஹீரோயினாக அல்ல ஒரு முக்கிய கேமியோ ரோல்
நடிக்கிறாராம்.

  • Ajith Dhanush New Movie அஜித்துக்காக தனுஷ் எடுக்க போகும் தரமான சம்பவம்…ஒருவேளை இருக்குமோ.!