நடிகை நயன்தாரா தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். நடிகை நயன்தாரா தொகுப்பாளினியாக டயானா என்ற பெயரில் ஆரம்பித்து மலையாள படத்தில் கதாநாயகியாக என்ற பெயருக்கு மாறினார்.அதன்பின் தமிழில் ஐய்யா, சந்திரமுகி போன்ற வெற்றிப்படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.
இப்படத்தினை தொடர்ந்து அழகில் முன்னணி நடிகைகளை ஓரங்கட்டி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார் நடிகை நயன்தாரா . அத்தோடு சிம்பு, பிரபு தேவா உடனான காதலுக்கு பிறகு தன்னுடைய வாழ்க்கையை மாற்றிக்கொண்டு உச்சத்தை சினிமாவில் உழைப்பை போட்டு வந்தார் நடிகை நயன்தாரா .
அதன்பின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை எடுக்கும் அளவிற்கு நயன் தாராவின் மார்க்கெட்டும் அழகும் எகிறியது. இந்திய சினிமா ரசிகர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு தற்போது பாலிவுட் படம் வரை சென்றுள்ளார்.
இதற்கிடையில் நயன்தாரா சில மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக அறிவித்தது பல கேள்விகளை எழுப்பியது. பின்னர் அந்த குழந்தைகள் வாடகை தாய் மூலம் பிறந்தது கடும் சர்ச்சையானது. பின்னர் அதுவும் ஓய்ந்தது.
தற்போது, சுமார் 20 ஆண்டுகளாக சினிமா பயணத்தில் இருந்து கொடிக்கட்டி பறந்து வரும் நடிகை நயன்தாரா, பல சூப்பர் ஸ்டார் நடிகர்களுட ஜோடிப்போட்டு நடித்த நிலையில், இதுவரை உலக நாயகன் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கவும் இல்லை கமிட்டாகி வெளியேறியதும் இல்லை.
கமல் ஹாசன் படம் என்றால் முத்தக்காட்சிகள் அதிகமாக வைக்கச்சொல்வார் எனவும், இதனாலேயே அந்தகாலத்தில் இருக்கும் நடிகைகள் கூட கமல் ஹாசன் படங்களில் நடிக்க மறுத்து வந்ததாகவும், நயன்தாரா பெரும்பாலும் நெருக்கமாக படுக்கையறை காட்சிகளில் சிம்பு மற்றும் பிரவு தேவா காதல் தோல்விகளுக்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார்.
இதன்பின்னர் நயன்தாரா கிளாமராக நடித்தாலும் நெருக்கமாக நடிப்பதை தவிர்த்தும் வருகிறார். அப்படியிருக்கும் நிலையில், நடிகை நயன்தாராவுக்கும் நடிகர் கமல்ஹாசனுடன் நடிக்க மறுக்க முத்தக்காட்சியில் அவருடன் நடிக்க நேரும் என்பது தான் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஒரு படப்பிடிப்பில் கூட, கமல் வந்தபோது நயன்தாரா சற்று விலகி நின்றது குறிப்பிடத்தக்கது. இன்று வரை பல நடிகைகள் கமலை கண்டால் வாய்த்திறக்காமல் சென்று விடுவார்களாம். அப்படி ஆரம்பத்தில் இருந்தே சக நடிகைகளுடன் நெருக்கம் காட்டி வந்தார் என்று பல செய்திகளை பார்த்திருப்போம். அப்படி அபிராமி ஆரம்பித்து ஆண்ட்ரியா வரை இதுபற்றி மறைமுகமாக தெரிவித்து இருக்கிறார்கள்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.