புருஷன் கூட இருக்கும் போதே இப்படியா…? அதை பண்ணவே மாட்டேன்னு சொன்ன நயன்தாராவா இது..! அப்செட்டில் ஃபேன்ஸ்..!

Author: Vignesh
21 December 2022, 4:04 pm

நடிகை நயன்தாரா தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

நடிகை நயன்தாரா தொகுப்பாளினியாக டயானா என்ற பெயரில் ஆரம்பித்து மலையாள படத்தில் கதாநாயகியாக என்ற பெயருக்கு மாறினார்.

அதன்பின் தமிழில் ஐய்யா, சந்திரமுகி போன்ற வெற்றிப்படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.

nayanthara- updatenews360.jpg 2

இப்படத்தினை தொடர்ந்து அழகில் முன்னணி நடிகைகளை ஓரங்கட்டி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார் நடிகை நயன்தாரா . அத்தோடு சிம்பு, பிரபு தேவா உடனான காதலுக்கு பிறகு தன்னுடைய வாழ்க்கையை மாற்றிக்கொண்டு உச்சத்தை சினிமாவில் உழைப்பை போட்டு வந்தார் நடிகை நயன்தாரா .

Nayanthara-3-Updatenews360

அதன்பின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை எடுக்கும் அளவிற்கு நயன் தாராவின் மார்க்கெட்டும் அழகும் எகிறியது. இந்திய சினிமா ரசிகர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு தற்போது பாலிவுட் படம் வரை சென்றுள்ளார்.

nayanthara- updatenews360.jpg 2

இதற்கிடையில் நயன்தாரா திருமணத்திற்கு பிறகு படப்பிடிப்பில் தாலியை கழட்ட முடியாது என்று படத்தின் இயக்குனர்களிடம் கண்டிப்பாக முடியாது கூறி வருவதாக கூறப்பட்டது.

nayanthara- updatenews360.jpg 2

தாலியை மறைக்கும் படியான ஆடையணிந்து தான் சமீபத்திய படங்களிலும் நடித்து வந்தார். ஆனால் தற்போது கனெக்ட் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக தொகுப்பாளினி டிடி-க்கு பேட்டி கொடுக்கும் நிகழ்ச்சிக்கு மட்டும் நயன்தாரா தன் தாலியை கழட்டிவிட்டு வெளியில் வந்துள்ளார். இதனை நயன் தாராவை பல விமர்சித்து வருகிறார்கள்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 817

    9

    5