கமலுடன் கைகோர்க்கும் நயன்?.. விக்னேஷ் சிவன் போட்ட பக்கா பிளான்..!

Author: Vignesh
8 April 2023, 1:15 pm

நடிகை நயன்தாரா தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். நடிகை நயன்தாரா தொகுப்பாளினியாக டயானா என்ற பெயரில் ஆரம்பித்து மலையாள படத்தில் கதாநாயகியாக என்ற பெயருக்கு மாறினார்.அதன்பின் தமிழில் ஐய்யா, சந்திரமுகி போன்ற வெற்றிப்படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.

nayanthara - updatenews360.jpg 2

இப்படத்தினை தொடர்ந்து அழகில் முன்னணி நடிகைகளை ஓரங்கட்டி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார் நடிகை நயன்தாரா . அத்தோடு சிம்பு, பிரபு தேவா உடனான காதலுக்கு பிறகு தன்னுடைய வாழ்க்கையை மாற்றிக்கொண்டு உச்சத்தை சினிமாவில் உழைப்பை போட்டு வந்தார் நடிகை நயன்தாரா .

அதன்பின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை எடுக்கும் அளவிற்கு நயன் தாராவின் மார்க்கெட்டும் அழகும் எகிறியது. இந்திய சினிமா ரசிகர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு தற்போது பாலிவுட் படம் வரை சென்றுள்ளார்.

nayanthara-----updatenews360

இதற்கிடையில் நயன்தாரா சில மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக அறிவித்தது பல கேள்விகளை எழுப்பியது. பின்னர் அந்த குழந்தைகள் வாடகை தாய் மூலம் பிறந்தது கடும் சர்ச்சையானது. பின்னர் அதுவும் ஓய்ந்தது.

தற்போது, சுமார் 20 ஆண்டுகளாக சினிமா பயணத்தில் இருந்து கொடிக்கட்டி பறந்து வரும் நடிகை நயன்தாரா, பல சூப்பர் ஸ்டார் நடிகர்களுட ஜோடிப்போட்டு நடித்த நிலையில், இதுவரை உலக நாயகன் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கவும் இல்லை கமிட்டாகி வெளியேறியதும் இல்லை.

Kamal- Updatenews360

கமல் ஹாசன் படம் என்றால் முத்தக்காட்சிகள் அதிகமாக வைக்கச்சொல்வார் எனவும், இதனாலேயே அந்தகாலத்தில் இருக்கும் நடிகைகள் கூட கமல் ஹாசன் படங்களில் நடிக்க மறுத்து வந்ததாகவும், நயன்தாரா பெரும்பாலும் நெருக்கமாக படுக்கையறை காட்சிகளில் சிம்பு மற்றும் பிரவு தேவா காதல் தோல்விகளுக்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார்.

இதன்பின்னர் நயன்தாரா கிளாமராக நடித்தாலும் நெருக்கமாக நடிப்பதை தவிர்த்தும் வருகிறார். அப்படியிருக்கும் நிலையில், நடிகை நயன்தாராவுக்கும் நடிகர் கமல்ஹாசனுடன் நடிக்க மறுக்க முத்தக்காட்சியில் அவருடன் நடிக்க நேரும் என்பது தான் என்று கூறப்பட்டு வந்தது.

இதனிடையே, இதற்கு அடிதளம் போட்டிருக்கிறார் நயன்தாரா கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். ஏற்கனவே ரவுடி பிச்சர்ஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ஒரு படத்தின் இயக்க விக்னேஷ் சிவன் தயாராகியிருக்கிறார்.

nayanthara kamal - updatenews360

இப்படத்தில் நடிகை நயன் தாராவும் முக்கிய ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கமல் ஹாசனும் இப்படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

இத்தனை ஆண்டுகளாக ஜோடியாக நடிக்க தான் முடியாமல் போனது. நயன் தாரா படத்தை தயாரிக்க முடிவெடித்திருக்கிறார் கமல்ஹாசன் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதை விக்னேஷ் சிவன் கமல் ஹாசனை சந்தித்து பேசியிருப்பதாகவும் கூறப்படுவதால் பல ஆண்டுகள் கழித்து நயன் – கமல் இணையவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 582

    0

    0