வடக்கிலும் கால் பதிக்கும் நயன்தாரா- விக்னேஷ் சிவன் கூட்டணி..!

Author: Rajesh
28 February 2022, 8:03 pm

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இணைந்து குஜராத்தி மொழியில் படமொன்றை தயாரிக்க உள்ளனர். இவர்களின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ சார்பில் தற்போது தமிழில் மட்டுமே படங்கள் தயாராகி வந்த நிலையில், தற்போது அடுத்தகட்டமாக குஜராத்தி திரையுலகிலும் தடம்பதிக்க தயாராகிவிட்டனர்

தற்போது, இவர்களது தயாரிப்பில், காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் பெரும் எதிர்ப்பார்ப்புகளுடன் ரிலீஸூக்கு காத்திருக்கிறது. இந்தப் படத்தை தயாரிப்பதுடன் விக்னேஷ் சிவம் இயக்கவும் செய்கிறார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா இணைந்து தங்களின் ‘ரவுடி பிக்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் குஜராத்தி திரைப்படமொன்றை தயாரிக்க உள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை சமூக வலைதளங்களில் பக்கத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார் .

  • cooku with comali season 6 new judge chef koushik இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!