விக்கி – நயன் திருமண வீடியோவில் பிரபுதேவா : கதறி அழுத நயன்தாரா.. டிரெய்லரில் இதை கவனிச்சீங்களா?

Author: Udayachandran RadhaKrishnan
9 November 2024, 2:17 pm

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் குறித்த டாக்குமென்ட்ரி வீடியோ வரும் 18ஆம் தேதி வெளியாகிறது.

இருவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், இருவரின் திருமண வீடியோ வரும் 18ஆம் நெட்பிளிக்ஸ் வெளியடுகிறது.

இதையும் படியுங்க: அஜித்தை கொண்டாடும் கோலிவுட்… ஏன் தெரியுமா?

கடந்த சில வாரங்களுக்கு முன் திருமண வீடியோ குறித்த டாக்குமென்ட்ரி நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்படிருந்தது.

தற்போது அதற்கான டிரெய்லர் வெளியாகியுள்ளது. Nayanthara : Beyond the Fairy Tale என்ற பெயரில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் வெளியான திருமண வீடியோ டிரெய்லரில் நயன்தாரா தனக்கு எதிரான விமர்சனம் குறித்து கூறி கதறி அழுகிறார். அதில் ஸ்ரீராம ராஜ்யம் திரைப்படம்தான் கடைசியா? அதற்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு பிரபுதேவாவை திருமணம் செய்கிறீர்களா? என பல கேள்விகளுக்கு அவரே பதிலடி கொடுத்திருப்பார்.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…