நடிகை நயன்தாரா மீது எப்போதும் அட்லிக்கு ஒரு தனிப் பாசம் உண்டு. நடிகை நயன்தாராவும் அட்லியை தன் தம்பியாக நினைப்பவர். இதனிடையே இயக்குனர் அட்லி தற்போது இந்தியில் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் நயன்தாராவும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், மும்பையில், பிரபல பல சினிமா தயாரிப்பாளர்களிடம் நடிகை நயன்தாராவைப் பற்றி அட்லி கூறி இருக்கிறார். இதனையடுத்து, அவர்களும் நடிகை நயன்தாராவிற்கு புதுப்பட வாய்ப்புகளை தருவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும், இதில் 10க்கும் மேற்ப்பட்ட படங்களில் நயன்தாராவிற்கு வாய்ப்புகள் கிடைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தி திரைப்படங்களில் நடிகை நயன்தாரா நடிப்பது அவரது காதலர் விக்னேஷ் சிவனுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாகவே தெரிகிறது. ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களை முடித்து விட்டு சீக்கிரம் திருமணம் செய்யும் முடிவில் இருக்கும் விக்னேஷ் சிவன், அட்லி இது போன்ற செயல்களின் ஈடுபடுவது அவருக்கு சற்று கவலை அளிப்பதாக இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
மேலும் புது படங்களை பற்றிய பேச்சு வார்த்தையை விக்னேஷ் சிவனிடம் பேசிக் கொள்ளுமாறு, நயன்தாரா அந்த ஏஜென்சி கம்பெனிகளுக்கு தெரிவித்துள்ளாராம். விக்னேஷ் சிவன் அந்த திரைப்படங்களில் ஏதாவது ஒரு குறையைச் சொல்லி கட் பண்ணி விடுகிறாராம்.
எம்புரானுக்கு வந்த வம்புகள் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான “L2 எம்புரான்”…
தற்போதைய கால சூழலில் சிறு வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுவது சகஜமாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வெளியில் சென்றிருக்கும்…
பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை…
தூத்துக்குடி பாத்திமா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராஜ் (56) மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர் தற்போது மகிழ்ச்சிபுரம்…
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
This website uses cookies.