முகத்துல ஒரு துளி கூட மேக்கப் இல்ல.. ஆனாலும் சொக்க வைக்கும் நஸ்ரியா.. Latest hot photos.!

Author: Rajesh
3 July 2022, 2:10 pm

மலையாள நடிகை நஸ்ரியா, அட்லீ இயக்கத்தில் வந்த மௌன ராகம் சாரி ராஜா ராணி படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர். பிறகு வெளியான வாயை மூடி பேசவும் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆனர். இவர் சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தார்.

கேரள சினிமாவை சேர்ந்த இவரும் இவரின் கணவரான நடிகர் பகத் ஃபாசிலும் என்றுமே தமிழ் ரசிகர்களின் Favorite Pair தான். நஸ்ரியாவை திரையில் காண முடியவில்லை என்றாலும், Instagram மூலம் இன்னும் அவரை ரசிகர்கள் அவரை பார்த்து ரசித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

துளியும் கவர்ச்சி காட்டாமல் இருந்த இவர், சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர். இந்நிலையில் முகத்துல ஒரு துளி கூட மேக்கப் இல்ல செம ஹாட்டான புகைப்படத்தினை வெளியிட்டு இளசுகளை சொக்க வைத்துள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்