அத போடாதீங்க, கருத்து போய்டுவீங்க.. நீலிமா ராணி Latest Hot Photos..!
Author: Rajesh23 April 2022, 12:36 pm
சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது இந்த நிலையில் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு உடையணிந்து இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர் ஒருவர் ‘ வெயில் டைம் கருப்பு டிரஸ் போடாதீங்க.. வெளிய அடிக்கடி வராதீங்க கருத்து போயிடுவீங்க’ என கமெண்ட் செய்துள்ளார்.