ஆபாசமாக இரட்டை அர்த்த கேள்வி கேட்ட நபர்.. நீலிமா கொடுத்த அட்வைஸ்..!

Author: Vignesh
22 June 2023, 6:45 pm

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில், இவரின் பல Photos கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

Neelima-Rani-updatenews360-1

இவர் சமூகவலைத்தளத்தில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை போஸ்ட் செய்து வருவார். தற்போது மாடர்ன் உடையில் அங்க அழகுகள் எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோஷூட் செய்து சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில்,

neelima - updatenews360

சினிமாவில் பொதுவாகவே பெண்களை ஃபாலோ செய்யும் நெட்டிசன்கள் வழக்கம் போல ஆபாசமான டயலாக்குகளை போட்டு அவர்களை கலாய்த்து தள்ளி வருவது இயல்பான விஷயமாக இருந்து வருகிறது.

அந்த நெகட்டிவ் கமாண்டுகளை வெளியிட்டவர்களிடம் இது போன்ற கமெண்ட்களை போட வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்தும் அவர்கள் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அருவருக்கத்தக்க விஷயமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் தான் நடிகை நீலிமாவின் புகைப்படங்களுக்கு தொடர்ந்து நெகட்டிவ் கமெண்ட்கள் வந்துள்ளது. இது போன்ற மோசமான குணம் கொண்ட இவர்களை இவர் என்ன செய்திருக்கிறார் தெரியுமா? மற்ற நடிகைகளை போல கோரிக்கைகளை எல்லாம் வைக்காமல் உடனே பிளாக் செய்திருக்கிறார்.

சமீபத்தில் நீலிமாவும் அவரது கணவரும் இணைந்து ப்ரொடக்ஷன் கம்பெனியை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில், அவரை ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டி காணும் போது அதில் ஒரு ரசிகர் தன் கமெண்டில் இரட்டை அர்த்தத்தோடு கேள்வி கேட்டு இருந்தார்.

அதாவது எனக்கு சான்ஸ் கிடைக்குமா என்று மட்டும் கேட்டிருந்தார். இதை கேட்டதும் நீலிமா மிகவும் கூலாக அவர் நம்ம கம்பெனியில் ப்ரொடெக்ஷன்ல சான்ஸ் கேட்கிறார் போல, கண்டிப்பாக கிடைக்கும் இதுகுறித்து, இன்ஸ்டா மெயில் ஐடி இருக்கு அதுக்கு உங்கள் தகவலை அனுப்புங்க என் டீம் வந்து உங்களை பாலோ பண்ணுவாங்க.. நல்ல கதையா இருந்தாலும் சரி, ஒன் லைன் இருந்தாலும் சரி ப்ளீஸ் வாங்கனு அதை அப்படியே பாசிட்டிவாக மாற்றினார். மேலும், இந்த மாதிரி இரட்டை அர்த்தத்தோடு பேசுபவர்கள் கண்டிப்பாக டாக்டரை போய் பார்க்கணும் என்று அறிவுரையும் கூறுயுள்ளார்.

  • Jyothika controversy in Bollywood web series ஜோதிகா நீங்களே இப்படி பண்ணலாமா…படு கேவலம்…முகம் சுளித்த ரசிகர்கள்.!
  • Close menu