“2 குழந்தைக்கு அம்மான்னா நம்பவே முடியல…” நீலிமா ராணி Hot Photos !

Author: Udayachandran RadhaKrishnan
10 July 2022, 1:45 pm

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில், இவரின் பல Photos கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன் ராதே ஷ்யாம் திரைப்பட நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வந்திருந்த நீலிமா ராணி சமீபகாலமாக இளம் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்.

தற்பொழுது சுடிதார் அணிந்து Benz Car மீது சாய்ந்து இருக்கும் தன்னுடைய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

“2 குழந்தைக்கு அம்மான்னா நம்பவே முடியல…” என்று ரசிகர்கள் கிண்டல் செய்கிறார்கள்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 1764

    23

    5