கண்களை பறிக்கும் அழகு.. சிவப்பு நிற உடையில் கண்களை சிவக்க வைத்த சீரியல் நடிகை நீலிமா ராணி… Hot pics..!

Author: Rajesh
11 March 2022, 11:39 am

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த நிலையில் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது, முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்த்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ரொம்ப அழகா இருக்கீங்க என வர்ணித்து வருகின்றனர்.

  • Trisha emotional Instagram post நீ இல்லாமல் நான் எப்படி வாழ…மனம் உடைந்த திரிஷா…வைரலாகும் பதிவு…!
  • Views: - 1748

    0

    0