“வறண்ட உதடு, மயக்கும் அழகு…” நீலிமா ராணி Hot Video !

Author: Rajesh
28 April 2022, 1:54 pm

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில், இவரின் பல Photos கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன் ராதே ஷ்யாம் திரைப்பட நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வந்திருந்த நீலிமா ராணி யாரும் எதிர்பார்க்காத விதமாக படு கிளாமரான உடையில் கும்மென வந்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

நீல நிறத்தில் டீ சர்ட்டை அணிந்து கொண்டு, அழகான முகம்.. ஆனால், வறண்ட உதடுகள், அதை இதமாக்குவது எப்படின்னு Video ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1722

    0

    0