லட்சக்கணக்கில் சம்பாதித்த நீலிமா ராணி.. அந்த படத்திற்கு பிறகு நடந்த கொடுமை..!
Author: Vignesh25 March 2024, 12:16 pm
சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில், இவரின் பல Photos கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
இவர் சமூகவலைத்தளத்தில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை போஸ்ட் செய்து வருவார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நீலிமா தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான விஷயங்கள் பற்றி பேசி உள்ளார். அதில், நான் மகான் அல்ல படத்திற்கு பின்பு தனக்கு பெரியதாக வாய்ப்பு எல்லாம் வரவில்லை என்றும், சமீபத்தில் அளித்த பேட்டியில், தெரிவித்து அந்த மாதிரியான சிறப்பான படத்தில் சுதா மாதிரியான ஒரு தோழி கதாபாத்திரம் நிஜத்தில் இருக்கணும் என்று தோன்றும். அப்படி ஒரு படத்தில் நடித்த பின்னர், அடுத்தடுத்த படங்கள் எனக்கு வந்துதானா ஒன்றுமே வரவில்லை என்பதைத்தான் உண்மை. அதன் பின்னர், எனக்கு நடிப்புக்கான படங்கள் பெரிய அளவில் வரவில்லை என்று வருத்தப்பட்டு இருக்கிறேன். அந்த படத்திற்கு, பின் நல்ல கேரக்டரில் நடிக்க ஆசைப்பட்டதாகவும், ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நீலிமா வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார்.