இது யாருன்னு தெரியுதா? மிகப்பிரபலமான டாப் தொகுப்பாளர் தான் இந்த சிறுவன் – அவரா இவர்? ஷாக் ஆன ரசிகர்கள்!

Author: Shree
5 October 2023, 12:43 pm

கோபிநாத் சந்திரன் ஒரு இந்திய தொலைக்காட்சி தொகுப்பாளர், ரேடியோ ஜாக்கி, பத்திரிகையாளர், நிருபர், செய்தி வழங்குபவர்/மதிப்பீட்டாளர், தொழிலதிபர், மற்றும் எழுத்தாளர் ஆவார். விஜய் டிவியில் இணைந்து மக்கள் யார் பக்கம் என்ற அரசியல் அலசல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 2006ல் நீயா நானா மூலம் தனது பதவியை தொடங்கினார்.

மக்கள் யார் பக்கம், நடந்தது என்ன?, சிகரம் தோட்ட மனிதர்கள் மற்றும் என் தேசம் போன்ற தொலைக்காட்சி தொடர்களுக்கு தொகுப்பாளராக இருந்துள்ளார்! 2013 இல் என் மக்கள். அவர் ரேடியோ சிட்டியில் ரேடியோ ஜாக்கியாக (RJ) இருந்தார், மேலும் அவர்களின் காலை உணவு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவர் ஐந்து நூல்களை எழுதியுள்ளார்.

அன்று முதல் தற்போதுவரை நிறுத்தாமல் நடத்தி கொண்டு வரும் ஒரு நிகழ்ச்சி தான் நீயா நானா. தொடர்ந்து பல சுவாரஸ்யமான தலைப்பில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சிமிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே கோபிநாத்திற்கு போட்டியாக வேறொரு சேனல் இதே போன்ற விவாத நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். ஆனால், அது கோபிநாத்தின் நீயா நானா போன்று இல்லை என விமர்சிக்கப்பட்டு பார்வையாளர்களால் வெறுக்கப்பட்டு நிகழ்ச்சியையே தூக்கிவிட்டனர்.

அவ்வளவு திறமையான, தனித்துவமான தொகுப்பாளராக இருந்து வரும் கோபிநாத்தின் சிறு வயது புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் அட நம்ம கோபி சாரா? இது என வியந்து ஷேர் செய்து வருகின்றனர். அந்த வயதிலே மேடை பேச்சில் இந்த அளவிற்கு ஆர்வம் கொண்டிருக்காரேப்பா என பலர் பாராட்டி வருகின்றனர்.

  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 425

    0

    0