நடிகையுடன் கள்ளக்காதல் உறவில் இருக்கிறாரா நெல்சன்…? காதோடு காது வச்சி பேசும் கோலிவுட்!
Author: Shree28 September 2023, 7:28 pm
தமிழ் சினிமாவில் மிகக்குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இவர் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் டார்க் காமெடி என்னும் ஜானரை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தவர் நெல்சன் என்றே சொல்லலாம்.
அதன் பின்னர் டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார் நெல்சன். விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் சற்று ஏமாற்றத்தை கொடுத்தாலும் ஓரளவுக்கு வசூல் ஈட்டியது. சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் நல்ல வரவேற்ப்பையும் வசூலையும் பெற்று இயக்குனர் நெல்சனுக்கு ஒரு கம்பேக்காக இருந்தது.
அதையடுத்து அவருக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. இதனால் அனைத்து நடிகர்களின் பார்வையும் அவர் மீது தான் உள்ளது., இந்நிலையில் நெல்சன் குறித்து ஒரு காதல் கிசு கிசு கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஆம், கடந்த சில நாட்களாகவே நெல்சன் நடிகை பிரியங்கா மோகனுடன் வெளிநாடுகளுக்கு வெகேஷன் சென்று வருகிறாராம். எங்கு போனாலும் இருவரும் சேர்ந்தே செல்கிறார்களாம். இந்த உறவு மிகவும் நெருக்கமாக இருக்கிறது என பயில்வான் பேட்டி ஒன்றில் கூறி சலசலப்பை ஏற்படுத்தியதோடு நெல்சன் குடும்பத்தில் ஒருவராகவே மாறிவிட்டாராம் பிரியங்கா மோகன். இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.