டாப் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் நெல்சனின் மனைவி..- புகைப்படத்தால் வாய்பிளக்கும் ரசிகர்கள்..!

Author: Vignesh
21 June 2023, 6:30 pm

2018 ஆம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார்.

இதை அடுத்து இவர் இயக்கிய டாக்டர்,பீஸ்ட் உள்ளிட்ட படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார்.

nelson dilipkumar-updatenews360

இந்நிலையில், நெல்சன் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது நெல்சன் மனைவி மோனிஷா தன் குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு “Happy birthday Nelson,Have a fantastic year ahead” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதற்கு ரசிகர்கள் நெல்சனின் மனைவி ஹீரோயின் போல் இருப்பதாக கமெண்ட்களை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

nelson dilipkumar-updatenews360
  • Annamalai Warning About VijayTrisha Controversy விஜயுடன் திரிஷா சென்றால் தப்பா? சும்மா விட மாட்டேன் : பகிரங்க எச்சரிக்கை!
  • Views: - 1219

    21

    3