காசு பைத்தியம் பிடிச்சுடுச்சா…? பல கோடிக்கு தன்மானத்தை இழந்த அஜித்!

Author: Shree
21 April 2023, 9:36 am

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து இன்று டாப் நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். இவர் நடிப்பை தாண்டி சிறந்த மனிதர் என்பதை அவரிடம் பழகிய பல பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழில் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பளர்களுக்கு பலகோடி லாபம் கொட்டி ஒரே படத்திலே லட்சாதிபதி ஆகிவிடுவார்கள்.

அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை சாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனுஷ்கா என்ற மகளும் , ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். சமீபத்தில் தான் அஜித்தின் தந்தை மரணமடைந்தார். தொடர்ந்து வேளைகளில் கவனம் செலுத்தி வரும் அஜித் தற்போது AK 62 படத்தில் ஒப்பந்தமாகி படப்பிடிப்பிற்கான வேளைகளில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார்.

இப்படத்தை சீக்கிரமாக முடித்துவிட்டு அஜித் பைக்கிலே வேர்ல்டு ரூர் செல்ல திட்டமிருக்கிறார். இந்நிலையில் வேர்ல்டு செல்லும் வீடியோவை அஜித்திடம் பேரம் பேசி பலகோடி பணம் கொட்டி கொடுத்து வங்கியுள்ளதாம் நெட்பிளிக்ஸ் நிறுவனம். பொதுவாக அஜித் சினிமாவை தாண்டி தனது தனிப்பட்ட விஷயங்களை பப்ளிக்காக தெரியப்படுத்தவே மாட்டார். அவரது படங்களின் ப்ரோமோஷனுக்கே 100 அடி தள்ளி செல்லும் அஜித்தா இப்படி செய்தார்? என ஒட்டுமொத்த திரையுலகமே ஸதம்பித்து போயுள்ளது. தன் கொள்கைகளை மறந்தும் பணத்திற்காக ஆசைப்பட்டு இப்படி செய்தாரா? என தல ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 818

    8

    30