வயசானதால் ஞாபக மறதியா? DD போட்ட Photo.. கலாய்த்த நெட்டிசன்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan13 December 2024, 9:44 pm
டிவி தொகுப்பாளினி, குணச்சித்திர நடிகை என பன்முக திறமை கொண்ட நடிகை திவ்யதர்ஷினி என்கிற DD அடிக்கடி தனது போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
அண்மையில் கூட தவெக தலைவர் விஜய் பங்கேற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கினார். தற்போது அவர் வெளியிட்டிருக்கும் பதிவு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
வெள்ளை முடியுடன் அவா வெளியிட்ட போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் வயது குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் ஒரு சிலர் டை அடிக்க மறந்திட்டீங்காள டிடி என கலாய்த்து வருகின்றனர்.