என்ன இப்படி இறங்கிட்டாங்க.. குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்த பிரபல செய்தி வாசிப்பாளர்..!

Author: Vignesh
26 August 2023, 10:07 am

90 கிட்ஸ் களின் மனமார்ந்த செய்தி வாசிப்பாளர்களுள் ஒருவர் விஜே ரத்னா. தமிழர்களின் அடையாளமாக இருந்து செய்து துறையில் கோலோச்சி வருபவர் செய்தி வாசிப்பவர் ரத்னாவும் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

மேலும், அவர் பிரபல தொலைக்காட்சியில் ராசி பலன் மற்றும் திரை விமர்சனங்களை கூறி அனைவரையும் ஈர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் விஜே ரத்னா பீச்சில் குளிக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

vj rathna-updatendews360

அதில், கோவாவில் பிரபலமான ஒரு பீச்சில் தான் மட்டும் முழு ஆடை அணிந்து இருந்ததாகவும், மற்றவர்கள் எல்லாம் வெளிநாட்டவர்கள் என்று கூறி பழைய புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.

vj rathna-updatendews360
  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 647

    2

    2