பாலிவுட்டில் முன்னணி டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட. “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார். பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் பூமி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்தார். இதுதான் தமிழில் அவருக்கு முதல் படம். அதன் பிறகு சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தார், இரண்டு படங்களும் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் நிதி, தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் அம்மணி. முன்னதாக, ஆணுறை விளம்பரம் ஒன்றில் நடித்திருந்த இவர் பெண்களின் உடலுறவில் பெண்களுக்கு இது ரொம்ப முக்கியம் என்று சில விஷயங்களை ஓபன் ஆகவே பேசியுள்ளார்.
வீடியோவில் பேசிய அவர், உடலுறவின் போது ஆணுறையை பயன்படுத்தினால் கூச்ச உணர்வு அப்போது அதிகமாக கிடைக்கும் என்றும் பெண்களுக்கான தேவையும் அதுதான். பெண்களுக்கும் உடலுறவின் போது மிகவும் தேவை, அவை இந்த ஆணுறை செய்யும் என்றும் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ காட்சிகளை பார்த்த ரசிகர்கள் மோசமான கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.