வெரைட்டி வெரைட்டியா முத்தம் கொடுக்க சொன்னாரு… தனுஷ் பட நடிகை பளீச்!

Author:
17 August 2024, 3:54 pm

இயக்குனர் மாறி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் கர்ணன். இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ரஜிஷா விஜயன் நடித்திருப்பார். இந்த படத்தில் ரஜிஷாவுக்கு எனக்கு குரல் கொடுத்திருப்பவர் தான் நடிகை நிகிலா விமல் இது பலருக்கும் தெரிந்திராது.

தற்போது நடிகை நக்கிலா விமல் மாரி செல்வராஜு இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன்களில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வரும் நிகிலா விமல் தனுஷின் கர்ணன் படத்திற்கு குரல் கொடுத்த அனுபவத்தை குறித்து பேசினார்.

நான் நிறைய படங்களுக்கு டப்பிங் பேசிட்டு வரேன். இது பலருக்கும் தெரியாது. ஆனால் டப்பிங் பேசுவதற்கெல்லாம் காசே வாங்க மாட்டேன். அது ஒரு ஃபேஷனா நான் பண்ணிட்டு வரேன். அதிதி பாலனுக்கு மலையாளத்துல வெளிவந்த பல படங்களுக்கு நான் தான் டப்பிங் பேசி இருக்கேன். அதே மாதிரி மாரி செல்வராஜின் கர்ணன் படத்தில் இடம்பெற்ற “தட்டான் தட்டான்” பாடலில் தனுஷ் ரஜிசா விஜயனுக்கு எனக்கு மாறி மாறி முத்தம் கொடுப்பார்.

அந்த முத்த காட்சிக்கு டப் பண்ணும் போது வெரைட்டி வெரைட்டியா முத்தம் கொடுங்க அப்படின்னு மாரி செல்வராஜ் சார் என் கிட்ட சொன்னாரு. அது எப்படி விரட்டி விரட்டி கொடுப்பது? என்று நான் கேட்டேன். அதற்கு அவர் கையில் ஒவ்வொரு இடத்திலும் வைத்து முத்தம் கொடுங்கள் என கூறிவிட்டு அந்த சத்தங்களை அப்படியே டப் எடுத்துக் கொண்டார். அப்படித்தான் அந்த முத்த காட்சி படம் ஆக்கப்பட்டது என நிகிலா கூறியிருந்தார்.

  • நகைச்சுவை நடிகர் மரணம்.. வீட்டுக்கே சென்று ₹1 லட்சம் கொடுத்த விஜய்.. அறிந்திராத உண்மை!
  • Views: - 227

    0

    0